Shakespeare's Sonnet 18.-Shall I compare thee to a summer's day?
உனை நான் கோடை# நாளுடன் ஒப்பிடவோ,,அன்பே?
நீ இன்னும்கூட அழகானவள்,பதமானவள் ,
பலத்த காற்று வீசி மே மாத ஆசை மொட்டுக்களை உதிர்க்கும்
கோடையின் வனப்பு சிலகாலம் இருக்கும்
சொர்க்கத்துக்கண்- சூரியன் கூட சில நாள் தான் ஒளிர்வான்
அவன் பொன்னிற வடிவம் மேகங்களால் கறுத்துவிடும்
அழகின் எவ்வடிவமும் சிலநாள் தான் நிலைக்கும்
சூழ்நிலையாலோ-இயற்கையாலோ மெல்ல மங்கிவிடும்
ஆனால் உந்தன் சுடர்விடும் வனப்பு என்றும் உன்னோடு இருக்கும்
சாவு கூட தனது நிழலால் உன்னைத் தீண்டமுடியாது
எக்காலமும் ஒளிரும் எனது வரிகளில் நீ துலங்குவதால்
மனிதர்கள் மூச்சு உள்ளவரை பார்வை இருக்கும்வரை
இக்கவிதையில் வாழ்ந்திடுவாய் என்றும் இவ்வரிகளில் உயிர்த்திருப்பாய்

# English summer
Comments
Post a Comment