ஸ்டிபன் க்ரேன்
இதயம்
இதயம்
பாலைவனத்தில்
ஓர் நிர்வாணப் பிராணி
தரையில் குந்தியமர்ந்துகொண்டு
தனது இதயத்தைக் கையில் வைத்திருந்தான்
ஓர் நிர்வாணப் பிராணி
தரையில் குந்தியமர்ந்துகொண்டு
தனது இதயத்தைக் கையில் வைத்திருந்தான்
நான் கேட்டேன்:"நண்பா இது நன்றாயுளதா ?"
"ஒரே கசப்பு-கசப்பு"-அவன் சொன்னான்
"ஆனால் இது எனக்குப் பிடிக்கிறது-
ஏனெனில் இது கசப்பு தான்-அனால்
இது என்னுடைய இதயமல்லவா?''
"ஒரே கசப்பு-கசப்பு"-அவன் சொன்னான்
"ஆனால் இது எனக்குப் பிடிக்கிறது-
ஏனெனில் இது கசப்பு தான்-அனால்
இது என்னுடைய இதயமல்லவா?''
ஸ்டிவ் ஸ்மித்
இந்த ஆங்கிலேய பெண் நேர்த்தியாக இருக்கிறாள்
இவளுக்குமுன்புறமும் இல்லை. பின்புறமும் இல்லை.
இவளுக்குமுன்புறமும் இல்லை. பின்புறமும் இல்லை.
தாமஸ் கன்
அவர்கள் உறவு எப்படியெனில்
அது இருப்பதாக அவர்கள் விவாதிப்பதுதான்
அது இருப்பதாக அவர்கள் விவாதிப்பதுதான்
ஹீலர் பெல்லேக்
களைப்பு
காதல் என்னைக் களைப்படையச் செய்கிறது
கவிதையோ இன்னும் என்னைக் களைப்படைய வைக்கிறது
அனால் காசு ஒன்றுதான் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது
காதல் என்னைக் களைப்படையச் செய்கிறது
கவிதையோ இன்னும் என்னைக் களைப்படைய வைக்கிறது
அனால் காசு ஒன்றுதான் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது
மார்ஷல்
வாசிப்போரும் கவனிப்போரும் என் நூலைப் புகழ்கிறார்கள்
அனால் நீயோ அடித்துச் சொல்லுகிறாய் அது புதிதாக எழுதுபவனைவிட மோசமென்று -
அதுபற்றி யார் கவலைப் படுவர்?எனது விருந்தை நான் திட்டமிட்டுச் செய்வது
சாப்பிடுவர்களைத் திருப்தி படுத்தவே அன்றி சமையல்காரர்களை அல்ல
அனால் நீயோ அடித்துச் சொல்லுகிறாய் அது புதிதாக எழுதுபவனைவிட மோசமென்று -
அதுபற்றி யார் கவலைப் படுவர்?எனது விருந்தை நான் திட்டமிட்டுச் செய்வது
சாப்பிடுவர்களைத் திருப்தி படுத்தவே அன்றி சமையல்காரர்களை அல்ல
Comments
Post a Comment