Madurai O Madurai

மதுரை ஓ மதுரை

நினைவு நதியில் குளிக்கிறேன்
சூரியனின் கண் விழிப்பில்-
இதுவல்லோவோ ஆனந்தம்

ஓங்கி உயர்ந்த கோபுரங்கள்
அன்னை மீனாட்சியின் அருட்பார்வை
ஆலவாய் அழகனின் ஆசிகள்

அழகிய தெருக்கள்
அன்புடை மக்கள்
அமைதியான வைகை ஆறு

மாந்தோப்பு ஒன்றில் குயில் கூவும் நேரம்
மனதெல்லாம் மகிழ்ச்சி


நீண்ட கனவில் ஆழ்ந்தேன் .

Comments

Popular posts from this blog