வெற்றி உறுதி

வெற்றி உறுதி - விநாயகனைத்தொழ !
முதல் கவிதை 
எழுதுவதால் எழுத்துக்கு சிறப்பு இல்லை 
படிப்பதனால் அதற்கு மதிப்பு .
....................
நினைக்க நினைக்க .....
எனக்கு பிடித்த இலக்கியக் காட்சிகள


ஜெயகாந்தன் தமிழிற்கு கிடைத்த மிகச்சிறந்த எழுத்தாளர்களில்  ஒருவர். எவருக்கும் அஞ்சாமல் தனது மனச்சாட்சியிற்கு சரி எனப்பட்டதை சோரம் போகாமல் எழுதி வந்தவர் . கடைசி சில வருடங்களாக எழுதாமல் இருப்பதற்கு  என்ன காரணம் என்ற கேள்வியை எனது அனைத்து படைப்புகளையும் தமழர்கள் படித்து விட்டார்களா என்ற ஒரே பதில் முலமே சமாளித்தவர்.

Comments

Popular posts from this blog