ஆனால் எனக்குப்பின்
எப்போதும் நான் கேட்கிறேன்
காலத்தின் சிறகு ரதம்
விரைந்து வருவதை -
அங்கே நமக்கு அப்பால்
பரந்த பாலைவன
நிலையாமை
அமைந்துள்ளது.

Andrew Marvell.

Comments

Popular posts from this blog