கனவிலும் நான் பார்க்கவொண்ணா கண்கள்
இறப்பின் கனவு தேசத்தில்
இவைகள் அங்கே தோன்றவில்லை
இவைதாம் சூரியக்கதிர் துண்டுகளாய்
அங்கே மரமே ஊஞ்சலாடுகிறது
சொற்கள் காற்றின் இசையோடு
வெகுதொலைவில் புனிதமானதாக
மங்கி விடும் விண்மீன்களைப்போலே
இறப்பின் கனவு தேசத்தில்
இவைகள் அங்கே தோன்றவில்லை
இவைதாம் சூரியக்கதிர் துண்டுகளாய்
அங்கே மரமே ஊஞ்சலாடுகிறது
சொற்கள் காற்றின் இசையோடு
வெகுதொலைவில் புனிதமானதாக
மங்கி விடும் விண்மீன்களைப்போலே
இங்கே நான் வேண்டாம் அருகாமையில்
இறப்பின் கனவு தேசத்தில்
வெளிப்படையான வேஷங்கள்
களைகிறேன்-எலியின் ஆடை ,
காக்கையின் தோல், மாறுபட்ட
தடிகளாய் வயல் வெளியில்
காற்று ஊசலாடுகிறது எங்கோ
அது இறுதிச் சந்திப்பன்று
அந்திமயங்கும் தேசத்தில்
இறப்பின் கனவு தேசத்தில்
வெளிப்படையான வேஷங்கள்
களைகிறேன்-எலியின் ஆடை ,
காக்கையின் தோல், மாறுபட்ட
தடிகளாய் வயல் வெளியில்
காற்று ஊசலாடுகிறது எங்கோ
அது இறுதிச் சந்திப்பன்று
அந்திமயங்கும் தேசத்தில்
W. B. Yeats.
சுறுசுறுப்பான கிழ மூடா , விவஸ்தயற்ற சூரியனே
ஏன் இப்படி இதுபோல்
ஜன்னல் வழியாக திரைசீலைகள் தாண்டி வருகிறாய்?
உந்தன் அசைவுகளுக்கேற்ப காதலர் காமம் ஓடுமா?
போக்கிரியான எலாம் அறிந்த உதவாக்கரையே-போய் சாடு
தாமதிக்கும் பள்ளிச் சிறார்கள்-சலித்த பணியாட்களை!
போய்ச் சொல் அரசு வேட்டைக்காரர்களிடம் -'அரசன் வருகிறான்'
நாட்டுக்கட்டை அம்மாமார்கள் அவரவர் பயிர்களை அறுவடை செய்யட்டும்
அனைவரையும் நேசி -ஒரே மாதிரி-இந்தப்பருவமும் ,நேரமும்
மணித்துளிகளும்.நாட்களும் ,மாதங்களும் காலத்தின் கந்தல்தான!

உந்தன் கதிர்கள் புனிதமானவை உறுதியானவை
இதுபற்றி நீ ஏன் யோசிக்கிறாய்-சூரியனே !
என்னால் உன்னை மறைக்கவும் மறுக்கவும்
முடியும்-ஓர் கண்சிமிட்டலில்!
ஆனால் அவளை பார்க்காமல் ஏன் இருக்கவேண்டும்?
அவளது கண்களின் ஒளியில் நீயே பார்வை அற்றுவிடுவாய் !
இங்கே பார்-நாளை பிற்பொழுதுகூட பதில் சொல்-
அந்த மணமிகு இந்தியாவோ மேற்திசை இந்தியாவோ
நீ விட்டுச் சென்றபோது எப்படியிருந்ததோ -அப்படியே இன்றும்
நேற்று நீ பார்த்த அரசர்களை அனைவரையும் பற்றிக்கேள்-
உனக்குத் தெரியவரும் -அனைவரும் ஒரே படுக்கையில்!

அவளே எல்லா நாடுகளாகவும்-நானே ராஜாக்களாகவும்-
வேறொன்றும் எங்கும் இல்லை-
ராஜாங்க விளையாட்டு-ஒப்பிட்டுப்பார்க்கின்
எல்லா மதிப்பும் மரியாதையும் ஓர் காட்சி -
எல்லா சொத்து பத்தும் ஓர் ரசவாதம்!
எங்களுக்கு உள்ள மகிழ்ச்சியில் பாதியாவது
உனக்கு உள்ளதா?உலகமே சிறுத்துள்ளது-
உன் வயதுக்கு ஓய்வு வேண்டும்-உலகை நீ
உஷ்ணப்படுத்துவதோடு-எங்களையும்தான்!
நீ இங்கேயே ஒளிர்க-நீ எங்கும் உலாவரும் சக்தி-
இந்தப் படுக்கை உன் மய்யம்- இச் சுவர்களோ உன் இடம்!

From Donne’s The Sun Rising..
Comments
Post a Comment